சொத்து பற்றிய விபரங்கள்

வணக்கம் நண்பர்களே.,

            தற்போது உள்ள சூழ்நிலைகளில் ஒரு சொத்து வாங்குவது என்பது மிக கடினமான காரியமாக உள்ளது. பலபேர் சொத்து வாங்குவதில் பல தவறுகள் செய்து பிரச்சனைகளில் மாட்டி தவிக்கின்றனர்.
ஒரு சொத்து வாங்கும்போது விற்கும்போது என்ன செய்ய வேண்டும் எவை எல்லாம் கவனிக்க படவேண்டும் என என்னால் முடிந்த விளக்கத்தை தருவதற்கே நான் இதை உருவாக்கி உள்ளேன்.
 உங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் கண்டிப்பாக இருக்கும்    .....
 உங்களுக்கு தோன்றும் சொத்து பற்றிய கேள்விகளை என்னிடம் comment-ல் கேளுங்கள் உங்களுக்கு பதில் அளிக்க நான் உள்ளேன்.

Comments

Post a Comment